குண்டர் சட்டத்தில் 7 பேருக்கு கம்பி
ஆவடி, ஆவடி காவல் ஆணையரகத்தில் ஏழு பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சோழவரம் கொலை வழக்கில் தொடர்புடைய அலமாதியைச் சேர்ந்த திலீப், 34, தீபன், 41, நவீன், 24, எழில், 26, மற்றும் டேவிட், 31, ஆகியோர், செவ்வாய்பேட்டை காவல் நிலைய வழக்கில் தொடர்புடைய வேப்பம்பட்டைச் சேர்ந்த சரவணன், 23, மற்றும் பார்த்திபன், 22, ஆகிய ஏழு பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!