தூய்மை பணியாளர்களுக்கு ஓவர் கோட்
சூலுார்:சூலுார் பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு 'ஓவர் கோட்' வழங்கப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில், சூலுார் பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு 'ஓவர் கோட்' வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கழக நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி தலைவர் தேவி, செயல் அலுவலர் சதீஷ்குமார், துணைத்தலைவர் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!