கஞ்சா விற்பனை 3 பேர் சிக்கினர்
விருகம்பாக்கம்
விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, கண்காணிப்பில் ஈடுபட்ட விருகம்பாக்கம் போலீசார், சாலிகிராமம், மஜித் நகர் கோவில் மைதானத்தில் ரகசியமாக கஞ்சா விற்ற மூவரை பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், சாலிகிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், 22, கொளத்துாரைச் சேர்ந்த ஆகாஷ், 22, அண்ணா நகர் மேற்கை சேர்ந்த கமலேஷ், 22, என
தெரிந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு எடை
இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!