புகார் பெட்டி
அய்யப்பன்தாங்கல் ஊராட்சியின் பல பகுதிகளில், சமீபத்தில் பெய்த மழை நீர், குடியிருப்புகளை சூழ்ந்தது. மழை விட்டு பல நாட்கள் ஆகியும், சில இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளது.
மருதம் நகர் பிரதான சாலை, பாலாஜி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளில், மழை நீருடன் கழிவு நீர் கலந்து, சாலையில் தேங்கியுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!