Advertisement

மண்டல கிரிக்கெட் போட்டி: கோவை அணிக்கு வெற்றி

கோவை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது.

கோவை மண்டலத்தில் நடக்கும் போட்டியில், 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'பி' மைதானத்தில் நடந்த போட்டியில், கோவை மாவட்ட அணி, கிருஷ்ணகிரி மாவட்ட அணிகள் மோதின. முதலில் விளையாடிய கிருஷ்ணகிரி அணி, 42.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 103 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கோவை அணி, 39.4 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement