dinamalar telegram
Advertisement

திருச்சி கமிஷனருக்கு முதல் பரிசு

திருச்சி மத்திய மண்டலத்தில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1ம் அணி மற்றும் 10ம் அணிகளுக்கு உட்பட்ட போலீசாருக்கு, நேற்று, திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் 5.56 இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, முதல் பரிசு பெற்றார். திருச்சி கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் அஜய்தங்கம் 9 எம்.எம்., பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில், 3ம் இடத்தை பிடித்துள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement