dinamalar telegram
Advertisement

இளம்பெண் தற்கொலை

திருப்பூர் : தாராபுரம், மணக்கடவை சேர்ந்தவர் சரவணகுமார், 32. இவரது மனைவி சாமுண்டீஸ்வரி, 30. தம்பதிக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டுகளாகிறது. குழந்தையில்லை. இதுதொடர்பாக, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். இதனால், சாமுண்டீஸ்வரி மனமுடைந்து இருந்து வந்தார். மனவேதனை அடைந்த அவர், துாக்குமாட்டி இறந்தார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* திருப்பூர் அருகே காளிபாளையம் ஊராட்சி, செந்தில் நகரை சேர்ந்தவர் தியாகராஜன்; பனியன் தொழிலாளி. இவரது மனைவி கனகசுந்தரி, 24. தம்பதியருக்கு திருமணமாகி நான்கு ஆண்டு ஆகிறது. மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக, கனகசுந்தரி, நேற்று வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement