dinamalar telegram
Advertisement

வள்ளலார் தினத்தில்அன்னதானம்

மறைமலை நகர்:வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்த நாள், கடைபிடிக்கப் பட்டது.சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஆகிய பகுதிகளில் சத்திய ஞான சபை மற்றும் சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.சிங்கப்பெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலை, ஜி.எஸ்.டி., திருக்கச்சூர் சாலை ஆகிய இடங்களிலும், காட்டாங்கொளத்துாரில் உள்ள சத்திய ஞான சபையிலும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement