dinamalar telegram
Advertisement

பெண்ணிடம் செயின் பறிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பெண்ணிடம் செயினை பறித்துச்சென்ற, இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.செங்கல்பட்டு, வேதப்பர் தெருவைச் சேர்ந்த கண்ணன் மனைவி சுப்புலட்சுமி, 41; காய்கறி வியாபாரி. இவர், பாசி தெரு தனியார் பள்ளி அருகில், நடந்து சென்றார்.
அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சுப்புலட்சுமி கழுத்திலிருந்த இரண்டு சவரன் செயினை பறித்துச்சென்றனர்.இதுகுறித்த அவரது புகாரை அடுத்து, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement