dinamalar telegram
Advertisement

 பெருமாள்  கோவிலில் திருமஞ்சன உற்சவம்

ADVERTISEMENT
கூடுவாஞ்சேரி,:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி சீனிவாசபுரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு, திருமஞ்சனம் நடந்தது.புரட்டாசி திருவோணம் வேதாந்த தேசிகர் திருநட்சத்திர நாளும் என்பதால், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா சென்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement