ADVERTISEMENT
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட கலைச் சிற்பங்களை காண, உள்நாட்டுப் பயணியர், ஆண்டு முழுதும் சுற்றுலா வருகின்றனர்.
சர்வதேச பயணியர், ஆண்டில், அக்டோபர் - மார்ச் மாதங்களில், இந்தியாவிற்கு வருகின்றனர். இரு ஆண்டுகளாக, உலகம் முழுதும் கொரோனா தொற்று காரணமாக, சர்வதேச சுற்றுலா பயணியர் வருகை தடைபட்டது. வைரஸ் பரவல் கட்டுப்பட்டதால், சர்வதேச விமான சேவைகள் துவங்கி மார்ச் முதல், சர்வதேச பயணியர் மாமல்லபுரம் வருகின்றனர். தனிநபராக, குடும்பமாக வந்த பயணியர் தற்போது குழுவாக வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!