dinamalar telegram
Advertisement

43 ஆம்னி பஸ்களுக்குரூ.1.25 லட்சம் அபராதம்

வேலுார்:அதிக கட்டணம் வசூலித்த, 43 'ஆம்னி' பஸ்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர் விடுமுறையால், அதிகளவு ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் கூட்டம் அலைமோதுவதால், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.அதை தடுக்க, வேலுார் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் நேற்று வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அதிக கட்டணம் வசூலித்த, 43 ஆம்னி பஸ்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement