dinamalar telegram
Advertisement

சிறுமிக்கு தொல்லைடிரைவருக்கு போக்சோ

குடியாத்தம்:குடியாத்தம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரை, 'போக்சோ' சட்ட பிரிவில் போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே பரதராமியைச் சேர்ந்த லாரி டிரைவர் மகேந்திரன்; திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்ட, 17 வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பரதராமி போலீசார், போக்சோ சட்ட பிரிவில் மகேந்திரனை நேற்று கைது செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement