dinamalar telegram
Advertisement

தீயை அணைக்க சென்றவர் பலி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த முக்குறும்பை காலனியை சேர்ந்தவர் குமார், 60, விவசாயி. கடந்த, 27ல் வைக்கோலை வயலில் எரித்துள்ளார். அப்போது பக்கத்திலுள்ள வாழைத்தோட்டத்தில் தீப்பற்றிக் கொண்டது. அதை அணைக்க சென்ற போது, புகையில் சிக்கி மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார். களம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement