dinamalar telegram
Advertisement

ஆப்கான் பள்ளியில் குண்டு வெடிப்பு: 46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானில் பள்ளியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 38 பேர் பலியாயினர்.
பின் தலைநகர் காபூலில் கடந்த செப்டம்பரில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று தலைநகர் காபூலில் உள்ள பள்ளி மீது தற்கொலை படை தாக்குதல் சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் 46 சிறுமிகள், பெண்கள் உள்பட 53 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவத்தால் பள்ளி மேற்கூரை சேதமடைந்தது.


வாசகர் கருத்து (25)

  • kulandai kannan -

    பேக்கரி மாறனைக் கேட்டால் என்ன சொல்லுவானோ??

  • அப்புசாமி -

    பெண் குழந்தைகள் படிக்க வாணாம் சரி. ஒட்டகத்தைக் கட்டிக்கோ தானா?

  • s. mohan -

    கேடுகெட்ட நாய்கள் இப்படியும் ஒரு கொலைக்கார கூட்டமா, அவர்களுக்கு சொம்பு தூக்க இங்கேயும் சில காவடிகள் இருக்கின்றனர். இந்த கொலைக்கு எந்த இனமாவது கண்டனம் தெரிவிக்கின்றதா இல்லையே தெரிவிக்கவும் மாட்டார்கள்.

  • Magesh Magesh -

    இந்தக் குழந்தைகளை காப்பாற்ற முடியாதவன் இறைவனா

  • Kannan - Ramanathapuram,இந்தியா

    இந்த சிறுமிகள் உங்கள் தேசத்தில் பிறந்ததுதான் குற்றமா ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement