dinamalar telegram
Advertisement

ஆறு மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

ADVERTISEMENT
புதுடில்லி: மஹாராஷ்டிரா, பீஹார், ஹரியானா, தெலுங்கானா, ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 தொகுதிகளிலும் நவம்பர் 3ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்று, நவ.,6ல் முடிவுகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement