dinamalar telegram
Advertisement

20,000 கிலோரேஷன் அரிசிபறிமுதல்

வேலுார்:மைசூருக்கு கடத்த முயன்ற, 20 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற லாரியை மடக்கியபோது, லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார்.லாரியை போலீசார் சோதனை நடத்தியபோது, அதில், 20 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டறிந்து அதை கைப்பற்றினர். விசாரணையில், குடியாத்தத்திலிருந்து, கர்நாடகா மாநிலம், மைசூருக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிய வந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement