dinamalar telegram
Advertisement

102 வயதான மூதாட்டிக்குதேர்தல் ஆணையம் வாழ்த்து

ADVERTISEMENT
திருவண்ணாமலை:உலக முதியோர் தினத்தையொட்டி, 102 வயதான மூதாட்டி வீட்டுக்கு சென்று, இந்திய தேர்தல் ஆணைய வாழ்த்து மடலை வழங்கி, கலெக்டர் கவுரவித்தார்.
உலக முதியோர் தினத்தையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் மற்றும் 100 வயதை கடந்த வாக்காளர்களை கவுரவித்து, நன்றி தெரிவிக்கும் வகையில், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், வேங்கிக்கால் பஞ்.,ல், 102 வயதான மூதாட்டி கல்யாணி வீட்டுக்கு சென்று, இந்திய தேர்தல் ஆணையத்தின் வாழ்த்து மடலை வழங்கி கவுரவப்படுத்தினார்.
மேலும், மாவட்டத்திலுள்ள, 49 ஆயிரத்து, 928 முதியோர் வாக்காளர்களுக்கு வாழ்த்து மடலை, அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடுதோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement