dinamalar telegram
Advertisement

பாக்., அரசின் டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்

ADVERTISEMENT
புதுடில்லி: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சட்டரீதியான கோரிக்கை ஏற்று இந்தியாவில் இப்பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில், கருத்துகள் இடம்பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை டுவிட்டர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (1)

  • N SASIKUMAR YADHAV -

    அதுபோல பாகிஸ்தான் ஆதரவாளர்களையும் அவர்களுக்கு தேவைப்படும் பணம் கொடுத்து பாகிஸ்தானுக்கே அனுப்புங்கள் பாரதம் நன்றாக இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement