dinamalar telegram
Advertisement

மலை ஏறியவருக்கு அபராதம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் உள்ள அரிய வகை மூலிகை மரங்கள் எரிவதை தடுக்கும் வகையில் மலை மீது பக்தர்கள் ஏற வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு, கோபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் 30, பூஜை செய்தது தெரியவந்தது. அவருக்கு வனத்துறையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement