dinamalar telegram
Advertisement

தூத்துக்குடியில் 500 மெகா வாட் நிறுத்தம்

சென்னை:துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 500 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில், மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து என்.டி.பி.எல்., என்ற பெயரில் கூட்டு அனல் மின் நிலையம் அமைத்து உள்ளது.அங்கு தலா, 500 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும் 410 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் என்.டி.பி.எல்., மின் நிலையத்தின் முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் முதல் மின் உற்பத்திநிறுத்தப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement