எலி பேஸ்ட் தின்ற குழந்தை பலி
திருநெல்வேலி:திருநெல்வேலி மானுார் அருகே இரண்டும் சொல்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேதநாயகம். வீட்டில் எலி தொல்லைக்காக விஷ மருந்து பேஸ்ட் வைத்துஇருந்தார். மகள் ஷாம்லிரின் 3, எலி பேஸ்ட்டை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஷாம்லிரின் இறந்தார். மானுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!