dinamalar telegram
Advertisement

தலைவாசல் மைய அளவில் விளையாட்டு வீரகனூர் ராகவேந்திரா பள்ளி வெற்றி

தலைவாசல்: தமிழக அரசின்
பள்ளி கல்வித்துறை சார்பில், தலைவாசல் மைய அளவில் மாணவ, மாணவியருக்கு குழு விளையாட்டு போட்டி, தனிநபர் போட்டி நடத்தப்பட்டது. இதில், 67 பள்ளிகள் பங்கேற்றன. அதில், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பல பரிசுகள், பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர்.
அந்த போட்டிகளில் முதலிடம் பெற்று மாவட்ட அளவில் பங்கேற்க காத்திருக்கும், 60 மாணவ, மாணவியர், இரண்டாம் இடம் பிடித்த, 53 மாணவ, மாணவியர், இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களை, பள்ளி தலைவர் அருள்குமார், செயலர் தங்கவேல், பொருளாளர் வெங்கடாஜலபதி, இயக்குனர்கள் லட்சுமி நாராயணன், இளையப்பன், ராஜா, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement