dinamalar telegram
Advertisement

சாலை அமைக்க பூமி பூஜை; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADVERTISEMENT
வில்லியனுார் : வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் நகர வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.18:60 லட்சம் செலவில், வசந்த நகர் விரிவு (மேற்கு) பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.இப்பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்யநாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement