dinamalar telegram
Advertisement

சாலை மறியலில் ஈடுபட்ட 26 பேர் மீது வழக்குப் பதிவு

திருக்கனுார் : திருக்கனுார் பஜார் வீதியில் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் 'பந்த்' போராட்டம் நடத்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் திருக்கனுார் பஜார் வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திருக்கனுார் போலீசார் அவர்களை கைது செய்தனர்.இந்நிலையில், பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் கண்ணன் உள்ளிட்ட 26 பேர் மீது திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement