dinamalar telegram
Advertisement

ஓ.என்.ஜி.சி., நலத்திட்ட உதவி

ADVERTISEMENT
காரைக்கால் : காரைக்காலில் ஓ.என்.ஜி.சி., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காரைக்கால் அடுத்த நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. சார்பில் ஓ.பி.சி.. மற்றும் எம்.ஒ.பி.சி..பணியாளர்கள் நலச்சங்கம் மூலம் சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் ரூ.10 லட்சத்திற்கான பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.


இதில தையல் இயந்திரம், கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி அலுவலகத்தில் ஒ.என்.ஜி.சி., நிர்வாக இயக்குனர் அனுராக் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளரான எம்.பி., ஜுகல்சிங் லோகந்த்வாலா முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் சேதுபதி. பொதுச் செயலாளர் முகேஷ் பிரம்பட். ஓ.பி.சி.. தேசியக்கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement