dinamalar telegram
Advertisement

பா.ஜ., நிர்வாகி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு



தூத்துக்குடி : தூத்துக்குடியை சேர்ந்தவர் விவேகம் ரமேஷ் 50. ஆம்னி பஸ் நிறுவன உரிமையாளர். பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில துணைத்தலைவராகவுள்ளார்.நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு புறப்பட்ட அவரது ஆம்னி பஸ் மீது மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் நிரம்பி தீயிட்டு வீசினர். இருப்பினும் பெட்ரோல் குண்டு பஸ் மீது படாமல் ரோட்டில் விழுந்து வெடித்தது. இதில் பஸ் மற்றும் பயணிகள் தப்பினர். இதுகுறித்து ஆம்னி பஸ் நிர்வாகி சங்கர் புகாரின்படி தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement