dinamalar telegram
Advertisement

விடுமுறை நாளிலும் வரி செலுத்திய மக்கள்

ஆழ்வார்பேட்டை:விடுமுறை நாளிலும், 'கியூ ஆர் கோடு' வாயிலாக, குடிநீர் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், ஆழ்வார்பேட்டை, சீதாம்மாள் விரிவாக்கம், திருவள்ளுவர் சாலை பருவா நகரில், 122வது சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உள்ளது. இங்கு, பணிமனை பொறியாளர் செந்தில்குமார், மேலாளர் வெங்கடேசன் தலைமையில், நேற்று விடுமுறை நாளிலும் குடி நீர் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அப்பகுதி மக்களும் ஆர்வத்துடன், 'கியூ ஆர் கோடு' வாயிலாக, மொபைல்போனில் தங்களின் வரியை செலுத்தினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement