dinamalar telegram
Advertisement

1,930 டன் யூரியா வருகை

ஈரோடு ; ஈரோடு மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்துக்கு கடந்த, 21ல் கிரிப்கோ யூரியா உரம், 1,930 டன் துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் வாங்கும்போது, கூடுதல் விலை, பிற உரங்களை வாங்க கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்துவதில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement