dinamalar telegram
Advertisement

ஆபாச பாடம்: கைதான ஆசிரியருக்கு சிகிச்சை

ADVERTISEMENT
நாகர்கோவில்:வகுப்பில் பாடம் எடுக்கும் போது ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் கிறிஸ்துதாஸ் 42, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்குபதிவியல் ஆசிரியர் கிறிஸ்துதாஸ். இவர் பாடம் நடத்தும்போது சில ஆபாச கமென்டுகள் சொல்வதாக மாணவியரின் பெற்றோர் எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கிறிஸ்துதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கிறிஸ்துதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கிறிஸ்துதாசை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement