ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை மீண்டும் வரும் 22ம் தேதி கூடுகிறது. அன்றே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சட்டசபை செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி 15வது சட்டசபையின் மூன்றாவது கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதியாக, வரும் 22ம் தேதி காலை 9:30 மணிக்கு சட்டசபை கூடுகிறது.அன்றைய தினம், நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!