dinamalar telegram
Advertisement

அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன், நாளை மருத்துவ ஆலோசனை வழங்க புதுச்சேரி வருகிறார்.

சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவ மனையின் தகவல் மையம், புதுச்சேரி, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே, அண்ணா நகர், 14வது கிராசில் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின், சிறுநீரகவியல், யூரோ - ஆன்காலஜி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன், நாளை (19ம் தேதி) வருகை தருகிறார்.அவர், நாளை காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.

திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால் வலி, அல்சர் உட்பட சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.இந்த மருத்துவ ஆலோசனை முகாமில் பங்கேற்க, 96771 33345, 72990 62029 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement