dinamalar telegram
Advertisement

மேட்டூர் நீர்வரத்து சரிவு



மேட்டூர்:மேட்டூர் அணை 42ம் முறையாக கடந்த ஜூலை 16ல் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 16 கண் மதகு வழியே உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் நீர்வரத்து சரிவு 16 கண் மதகு மூடல்



நீர்வரத்து சரிய ஜூலை 25 இரவில் 16 கண் மதகு மூடப்பட்டது.சில நாளாக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையத் துவங்கியது. நேற்று காலை 6:45 மணிக்கு வினாடிக்கு 39 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்ட நீர் பின் 20 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் 16 கண் மதகு மூடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement