dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி..



ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் விஸ்வரூப தரிசனம்,காலை 6:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி,கனகாபிஷேகம்,மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு,


திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை,


மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வர் கோவில், நாபளூர் கிராமம்,திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 7:30 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை,மாலை 6:00 மணி.ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்குசிறப்பு பூஜை,காலை 9:30 மணி.அனுப்ப வேண்டிய முகவரி
இன்றைய நிகழ்ச்சி தினமலர்நெ.66, குறுந்தொகை தெருஅய்யனார் அவென்யூதிருவள்ளூர் - 602 001.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement