dinamalar telegram
Advertisement

உவர் நீரில் மீன் வளர்ப்பு; விவசாய மலர் பகுதிக்கு...



செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, ஆகஸ்ட்- 23ம் தேதி உவர் நீரில் மீன் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு:-வேளாண் அறிவியல் நிலையம்,காட்டுப்பாக்கம். 99405 42371.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement