dinamalar telegram
Advertisement

ஏனாத்தூரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி* விவசாய மலர் பகுதிக்கு...



காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாளை, வெள்ளாடு வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு:-உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார். 044- 27264019.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement