dinamalar telegram
Advertisement

இ.மு., நிர்வாகிகள் கைது

உடுமலை;உடுமலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, கனல் கண்ணன் கைது மற்றும் தமிழக அரசைக்கண்டித்து, இந்து முன்னணியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய, 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement