dinamalar telegram
Advertisement

நாளைய மின் தடை (18ம் தேதி)

காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை


மடத்துக்குளம் துணை மின்நிலையம்


மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி,வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார்,ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமிபுதுார், அ.க.,புத்துார், எஸ்.கே.,புதுார், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், என்.ஜி., புதுார், குளத்துப்பாளையம், நல்லுார்.

உடுமலை துணை மின்நிலையம்


காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
மானுப்பட்டி, கணபதிபாளையம், பி.ஏ.மில்., பீடர், போடிபட்டி, அண்ணா நகர், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை, சுண்டக்காம்பாளையம்,ராகல்பாவி, கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஜீவாநகர், அரசுக்கல்லுாரி, ராமசாமி நகர், யு.கே.சி., நகர், தீயணைப்பு நிலையம்.தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement