dinamalar telegram
Advertisement

தியாகிகளின் குடும்பங்களுக்கு கவுரவம்

ADVERTISEMENT
கோவை:நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை, கிராஸ்கட் ரோட்டில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் நிர்வாக இயக்குனர் விநாயகம், செயல் இயக்குனர் விக்ரம்நாராயண் மற்றும் மேலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement