dinamalar telegram
Advertisement

மாநகராட்சி அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் முகாம்

ADVERTISEMENT
கோவை:கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், 26 மனுக்கள் பெறப்பட்டன.கோவை மாநகராட்சி சார்பில், செவ்வாய்தோறும் பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும். நேற்று நடந்த முகாமில், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில், கிழக்கு மண்டலத்திலிருந்து - 3, மேற்கு- 3, வடக்கு-2, தெற்கு- 4, மத்திய மண்டலம்-9 உள்ளிட்ட 26 மனுக்கள் பெற்றப்பட்டன. தகுதியான மனுக்கள் மீது, ஒரு வாரத்திற்குள் தீர்வு காண வேண்டுமென, அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement