dinamalar telegram
Advertisement

காமாட்சியம்மன் கோவிலில்கலா பார்வதி யாகவேள்வி

ADVERTISEMENT
உடுமலை;உடுமலை நேரு வீதி, காமாட்சியம்மன் கோவிலில், ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி யாகவேள்வி பெருவிழா நடந்தது.உடுமலை ஸ்ரீ மகா பெரியவா அனுஷ பூஜை பக்த ஸபா குழு சார்பில், மாதம்தோறும், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், நேற்று, நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி யாகவேள்வி பெருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று மாலை சிறப்பு யாகம் நடைபெற்றது; பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸபா அமைப்பாளர் ராஜேந்திரன், ஸபா குழுவினர் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement