dinamalar telegram
Advertisement

சுதந்திர தின விடுமுறை அளிக்காத 124 நிறுவனங்களுக்கு அபராதம்

வேலுார்:வேலுார், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தின விமுறை அளிக்காத 124 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.வேலுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானவேல் தலைமையில், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 124 நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement