dinamalar telegram
Advertisement

திருவிழா போல் காட்சியளிக்கும் குற்றால அருவிகள்..!

ADVERTISEMENT
தென்காசி: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை தினம் என்பதால், குற்றாலத்தில் இன்று(ஆக.,14) சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர், சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் திருவிழா போல் காட்சியளிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement