dinamalar telegram
Advertisement

பா.ஜ., மாநில துணைத்தலைவர் கைது

ராசிபுரம்: தர்மபுரியில் பாரத மாதா கோயில் கதவை உடைத்து மாலை அணிவித்த விவகாரத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பா.ஜ., மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement