dinamalar telegram
Advertisement

அசாமிக்கு பதில் தமிழ் தினமலர் செய்தி எதிரொலி



மேலுார்- -மேலுார் அரசு கல்லுாரியில் சேருவதற்கான கலந்தாய்வில் ஒரு அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களது மாற்று சான்றிதழில்(டிசி) முதல் மொழி தமிழ் என்பதற்கு பதில் 'அசாமி' என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் கலந்தாய்வு மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக முதல் மொழியை 'தமிழ்' என மாற்றி 'டிசி' வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement