dinamalar telegram
Advertisement

குளத்தில் மூழ்கிய பெண்கள் மீட்பு



ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே நாரணமங்கலம் புஷ்பவல்லி வீட்டிற்கு திருவிழாவிற்காக காரைக்குடியிலிருந்து உறவினர்கள் வந்தனர். அங்குள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது அம்மு, காவியா, சுபிக்ஷா, அபர்ணா ஆகியோர் நீரில் மூழ்கினர். கிராமத்தினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் 4 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபர்ணா மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.தேவிப்பட்டிணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement