dinamalar telegram
Advertisement

திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில்:கடலோர பாதுகாப்பு குழுவினர், போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில், படகுகளில் கடலுக்குள் சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரைகளில் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.கடற்கரை ரோடுகளில் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டு, வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன. கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டு, தங்கியிருப்பவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement