ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் சிக்கியது. விசாரணையில் புதுக்கோட்டையச் சேர்ந்த அலாவுதீன்(39) உள்பட 4பேர் துபாயில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் திருச்சி சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எப்படி கடத்தி வந்தார்கள்? விமானத்தில் என்றால் சுங்கத்துறையிடம் சிக்காமல் எப்படி வெளியே வந்தார்கள்??