dinamalar telegram
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு

ADVERTISEMENT

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணை யிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85 ஆயிரம் கன ஆடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் பாலம் வழியாக 62 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் வெ ளியேற்றப்படுகின்றன. தற்போது அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement