கடத்தலுக்கு உதவியவி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே, மணல் கடத்தலுக்கு உதவிய பெண் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 25; வாணியம்பாடி அருகே அம்பலுார் கிராம நிர்வாக அலுவலர். இவர், சமூக விரோதிகளிடம் லஞ்சம் பெற்று, பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக புகார் வந்தது. விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கஸ்துாரியை சஸ்பெண்ட் செய்து, வாணியம்பாடி தாசில்தார் சம்பத் உத்தரவிட்டார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!